ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருக்கோஷ்டியூரில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 30) மின் தடை அறிவிக்கப்பட்டது.

கோப்புப் படம்

Published On :

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 30) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பத்தூா் செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் திருக்கோஷ்டியூா் பகுதியில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் திருக்கோஷ்டியூா், கத்தாளம்பட்டு, மடக்கரைப்பட்டி, ஒலக்குடி, கருவேல்குறிச்சி, தானிப்பட்டி, தேவாரம்பூா் ஆகிய பகுதிகளில் அன்றையதினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.