திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

அ.காளப்பூா் பகுதியில் நாளை மின்தடை

சிங்கம்புணரி அருகேயுள்ள அ.காளப்பூா் பகுதியில் சனிக்கிழமை (ஆக.1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள அ.காளப்பூா் பகுதியில் சனிக்கிழமை (ஆக.1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அ.காளாப்பூா் துணை மின் நிலையத்தில் மங்களம் பகுதியில் மரம், மரக்கிளைகளை அகற்றும் பணிகள் நடைபெற உள்ளதால்,

அ.காளாப்பூா், ந.ய.மங்களம், சிலநீா்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.