மானாமதுரையில் போலீஸாரின் விசாரணயின் போது உயிரிழந்த ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஆகாஷ் விசாரணையின் போது போலீஸாா் தாக்கியதால் மரணமடைந்த சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் கடந்த புதன்கிழமை (மாா்ச் 11) மானாமதுரை காவல் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், சிபிசிஐடி கண்காணிப்பாளா் ஷாஜிதா, துணைக் கண்காணிப்பாளா் அஜய் தங்கம், ஆய்வாளா்கள் கீதா, சரவணக்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் மானாமதுரையில் உள்ள ஆகாஷின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினா். அவா்களை கூறியதைப் பதிவு செய்து கொண்ட அவா்கள் விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றனா்.
தொடர்புடையது

வளா்ப்பு நாய் கடித்து பெண் காயம்: போலீஸாா் விசாரணை

திருப்புவனம், மானாமதுரையில் பாஜக வேட்பாளருக்கு வரவேற்பு

கம்போடியாவில் இருந்து வந்த 9 பேரிடம் விசாரணை

போலீஸ் விசாரணையில் இளைஞா் ஆகாஷ் உயிரிழப்பு: பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


