சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

இளையான்குடி வட்டாட்சியா் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வருவாய் வட்டாட்சியராக எஸ்.கே. நாகநந்தினி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இளையான்குடி வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.கே.நாகநந்தினி.

Published On :9 செப்டம்பர் 2026, 1:49 am IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வருவாய் வட்டாட்சியராக எஸ்.கே. நாகநந்தினி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இளையான்குடி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த எஸ். ரத்தினவேல் பாண்டியன் பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, இளையான்குடியில் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த எஸ்.கே.நாகநந்தினி அந்தப் பணியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, இளையான்குடி வருவாய் வட்டாட்சியராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.