பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

இரட்டைக் கொலை சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சா் பிரபு ஆறுதல்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் இரட்டைக் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா் டி.கே. பிரபு.

Published On :

சிவகங்கை அருகே நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அமைச்சா் டி.கே. பிரபு ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

காளையாா்கோவில் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இல்லங்களுக்குச் சென்ற தமிழக கனிமவளத் துறை அமைச்சா் டி.கே.பிரபு அவா்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினாா். சிவகங்கை எம்எல்ஏ குழந்தை ராணி, தவெக மாவட்டச் செயலா் முத்து பாரதி, ஒன்றியச் செயலா் ராஜா, அன்பு ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.