9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

காசோலை மோசடி வழக்கில் வழக்குரைஞருக்கு 6 மாதம் சிறை

தேனியைச் சேர்ந்த வழக்குரைஞருக்கு காசோலை மோசடி வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை வித்து திங்கள்கிழமை தேனி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Published On :

தேனியைச் சேர்ந்த வழக்குரைஞருக்கு காசோலை மோசடி வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை வித்து திங்கள்கிழமை தேனி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாஸ்கரன். இவர், தேனியைச் சேர்ந்த வழக்குரைஞர் கார்த்திகேயன் என்பவரிடம் நிலம் வாங்குவதற்காக ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்து வைத்திருந்தாராம்.

இந்தப் பணத்தை திரும்பக் கேட்டதற்கு, கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திகேயன் பாஸ்கரனுக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்துக்கான காசோலை கொடுத்திருந்தாராம். இந்தக் காசோலை அவர் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டதாம். இது குறித்து தேனி விரைவு நீதிமன்றத்தில் பாஸ்கரன் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவித்யா, கார்த்திகேயனுக்கு  6 மாதம் சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.