தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கம்பத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:03 am

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
 இதற்கு நகரத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாரதா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர் தே.சுந்தர் பேரணியை தொடக்கி வைத்தார்.
பேரணி கம்பம் தெற்கு காவல் நிலையம் முன் புறப்பட்டு உழவர் சந்தை, பூங்கா திடல், பெண்கள்  மேல்நிலைப்பள்ளி தெரு வழியாக சென்றது. பேரணியில் டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.