ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தேனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

தேனியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறியதாக மாநில அரசு கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 2:22 am

DIN

தேனியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறியதாக மாநில அரசு கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி அல்லிநகரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறியதாக மாநில அரசை கண்டித்தும், கொசு ஒழிப்பு, நோய் தடுப்பு தூய்மைப் பணிக்கு நிரந்தரமாக ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தியும் அப்போது கோஷமிடப்பட்டது. மாவட்டச் செயலர் நாகரத்தினம், மாநில அமைப்பாளர் எல்லாளன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலர் தமிழன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.