பெரியகுளத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 6) நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் ச.மாறன்மணி தெரிவித்ததாவது: பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.