ஒட்டன்சத்திரம் பகுதியில் கம்பு விளைச்சல் அதிகரித்துள்ளது.
ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி,கொசவபட்டி,சிந்தலப்பட்டி, ஒடைப்பட்டி, கே.கீரனூர், மண்டவாடி, கள்ளிமந்தையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் கத்திரிக்காய், மிளகாய், கொத்தவரை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கமாக பயிரிடப்படும். தற்போது விவசாயிகள் அவற்றை தவிர்த்து கம்பு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காய்கறிகளுக்கு நிலையான விலை கிடைப்பது இல்லை. இதனால் மாற்றுப் பயிரான கம்புக்கு நிலையான விலை கிடைப்பதால் அவற்றை பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே போல வெள்ளைச்சோளம், ராகி உள்ளிட்டவைகளையும் பயிர் செய்ய இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!

காய்கறிகளின் சத்துகள் வீணாவதைத் தடுக்க...!

ஈரானில் 44 நாள்களாக இணைய வசதி முடக்கம்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

