கம்பத்தில் டாஸ்மாக் ஊழியருக்கு கரோனா உறுதி கடை அடைப்பு
தேனி மாவட்டம் கம்பத்தில் டாஸ்மாக் ஊழியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக கடை அடைக்கப்பட்டது.தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையம் அருகே 86 29 என்ற எண்ணுள்ள அரசு மதுபானக்கடை உள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையத்தில் ஊழியருக்கு ஏற்பட்ட கரோனா தொற்றால் அடைக்கப்பட்ட டாஸ்மாக் கடை.







