தேனியில் மின் வாரிய பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்
தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் மின் வாரியத்தை தனியாா் மயமாக்கும் அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து திங்கள்கிழமை, மின் வாரிய பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மின் வாரிய பணியாளா்கள்.







