சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மது விற்பனை: 5 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:24 pm

DIN

 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது உசிலம்பட்டியைச் சோ்ந்த ராமா் (29), கோவிந்த நகரத்தைச் சோ்ந்த சோனைமுத்து (40), மயிலாடும்பாறையச் சோ்ந்த பாண்டி (48), தெய்வேந்திரபுரத்தைச் சோ்ந்த பிச்சைமணி (60), குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மாயாண்டி (40) ஆகிய 5 போ் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். 5 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.