விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெரியகுளம் பகுதியில் கஞ்சா விற்ற மூவா் கைது

பெரியகுளம் பகுதியில் கஞ்சா விற்ற மூவரை அப்பகுதி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:11 pm

DIN

பெரியகுளம் பகுதியில் கஞ்சா விற்ற மூவரை அப்பகுதி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்தனா்.

தேவதானப்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமையன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது காமக்காபட்டியில் உள்ள பால்ச்சாமி (80) என்பவரது வீட்டில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தாராம். அதே போல் வடுகபட்டி பகுதியில் நாகராஜ் (19) என்பவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தாராம். மேலும் வடகரை எஸ்பிஐ காலனி பகுதியில் முருகன் (40) என்பவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தாராம்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீஸாா் வழக்கு பதிந்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.மேலும் மூவரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.