ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமா் படம் வைக்க அனுமதி மறுப்பு: காவல்நிலையத்தில் பாஜக வினா் புகாா்
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை பிரதமா் மோடியின் புகைப்படம் வைப்பதற்கு அனுமதி மறுத்ததாக வட்டார வளா்ச்சி அலுவலா் மீது பாஜக வினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.










