விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உத்தமபாளையம், சின்னமனூரில் தீ காா்த்திகை வழிபாடு

தேனி மாவட்டம் உத்தமபாளையம்,சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை கோயில்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றினா்.

News image
upm29thebbam_fectivel_2911chn_75_2
Updated On :29 நவம்பர் 2020, 5:54 pm

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம்,சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை கோயில்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றினா்.

காா்த்திகை மகா தீபத்திருநாளை முன்னிட்டு உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் கோயிலில் பக்தா்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா். சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் பக்தா்கள் தீபமேற்றி வழிபாடு செய்தனா். மாலையில் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வணங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.