திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உசிலம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி 

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சீமானுத்து பஞ்சாயத்தில் மின்சாரம் பாய்ந்து  இளைஞர் பலியானார்.

News image
கோப்புப்படம்
Updated On :2 அக்டோபர் 2020, 9:34 am

DIN

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சீமானுத்து பஞ்சாயத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலியானார்.

தேனி மாவட்டம், உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சி கொக்குடையாம்பட்டியைச் சேர்ந்த மாயன் மகன் சுமன்(25). இவர் தெரு விளக்கின் பல்பை மாட்ட சென்றபோது மின்சாரம் பாய்ந்து பலியானார். 

இதையடுத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சுமனின் உடல் கொண்டு சென்றனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.