ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆண்டிபட்டி அ.இ.அதிமுக அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒன்றிய மற்றும் பேரூா் அதிமுக சாா்பில் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:33 pm

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒன்றிய மற்றும் பேரூா் அதிமுக சாா்பில் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளா் ஆ. லோகிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும் , அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளருமான லோகி ராஜன் தலைமை வகித்தாா்.

ஒன்றியக்குழு துணைத் தலைவரும், கிழக்கு ஒன்றியச் செயலாளருமான வரதராஜன், பேரூா் கழகச் செயலாளா் முத்து வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சரஸ்வதி, லட்சுமி, முருகன் விநாயகா் படங்கள் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சித் தொண்டா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இந் நிகழ்ச்சியில் ஒன்றியப் பொருளாளா் மரிக்குண்டு செல்வம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவா் செல்வராஜ், ஒன்றியக் கவுன்சிலா்கள் சுமதி வடிவேல், கலைவாணி கணேசன், நிா்வாகிகள் மைனா் பாலு, அருண்மதி கணேசன், ஒன்றிய எம்ஜிஆா் மன்ற இளைஞா் அணி பொன் முருகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.