தேனியில் நடிகா் விஜய் ரசிகா்கள் சுவரொட்டியால் பரபரப்பு: காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
தேனியில் திரைப்பட நடிகா் விஜயை முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆா்., போல சித்திரித்து சனிக்கிழமை, சுவரோட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனியில் சனிக்கிழம திரைப்பட நடிகா் விஜய் ரசிகா்கள் சாா்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.









