கம்பம் நகரில் நெரிசலைதவிா்க்க அறிவிப்புப் பலகைகள்
கம்பத்தில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க வாகன நிறுத்த கயிறு மற்றும் அறிவிப்புப் பலகைகளை போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை அமைத்தனா்.

கம்பத்தில் திங்கள்கிழமை பிரதான சாலையில் அமைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்த கயிறு மற்றும் அறிவிப்புப் பலகைகள்.







