கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தை பெண்கள் முற்றுகை
ஆண்டிபட்டி அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடி நடைபெறுவதாகக் கூறி திங்கள்கிழமை கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட பெண்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள்.







