ஹைவேவிஸ் மேகமலை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் செல்லத் தடை: மலைக் கிராம மக்கள் அதிருப்தி
ஹைவேஸ் மேகமலை நெடுஞ்சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறி இரு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதித்து இருப்பதாக வனத்துறை அறிவிப்பால் கிராமத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.









