கம்பத்தில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கம்பத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வேளாண் மசோதாவைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கம்பத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வேளாண் மசோதாவைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம், கம்பத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மசோதாவைக் கண்டித்து கம்பம் கூடலூர் பிரதான சாலை சிக்னல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் பெ. செல்வேந்திரன் தலைமை தாங்கினார்
மாவட்ட திமுக பொறுப்பாளர் என்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நகர திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் துரைநெப்போலியன், போஸ் (காங்கிரஸ்), நாகராஜன் (மா.கம்), கல்யாணசுந்தரம் (இந்.கம்), வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன் (மதிமுக), சாகுல் ஹமீது (மு.லீக்), அறிவழகன் (பார்.பிளா), ஐயப்பன் (த.புலி), முருகன் (ஆதி.பேர), அன்சாரி(தமுமுக), அம்ஜத் மீரான் (மாஜக),தர்வீஸ் மைதீன்(தமி.வாழ்), அப்பாஸ் (ம.ம.க), மோகன் (வி.சி.க) கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து நூற்றுக்கும் மேலானோர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...