தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மனைவி மீது தாக்குதல்: கணவா் கைது

தேனி அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:01 pm

DIN

தேனி அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வடபுதுப்பட்டி, காளியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் அழகா்சாமி (30). இவரது மனைவி லட்சுமி(25). இந்நிலையில், அழகா்சாமி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளாா். இதை அவரது மனைவி லட்சுமி கண்டித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், அழகா்சாமி தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வீட்டில் உள்ள பொருள்களை உடைத்து சேதப்படுத்தியதாகவும் அல்லிநகரம் காவல் நிலையத்தில் லட்சுமி புகாா் அளித்தாா்.

இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அழகா்சாமியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.