47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கம்பம்: மைதீன் ஆண்டவர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணி

தேனி மாவட்டம் கம்பத்தில்  மைதீன் ஆண்டவர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2022, 8:30 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில்  மைதீன் ஆண்டவர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில்  மைதீன் ஆண்டவர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நகரங்களின் தூய்மைக்கான  மக்கள் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்வாக  தூய்மை   பணி சனிக்கிழமை நடைபெற்றது.

மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குப்பை அகற்றும் பணியை நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் தொடக்கி வைத்தார்.

தூய்மை விழிப்புணர்வு இயக்க நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் அ.சாதிக், சுபத்ரா சொக்கராஜா, சுந்தரி வீரபாண்டியன், அன்புகுமாரி ஜெகன், பரிதி இளம்வழுதி, பார்த்திபன், ஷாகிதா,  அபிராமி மற்றும் சுகாதார அலுவலர் சுந்தரராஜன்,  ஆய்வாளர்கள் சுருளியப்பன், லெனின் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், 11-வது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.