போடியில் இன்று மின்தடை
போடி, ராசிங்காபுரம் துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :30 ஜூன் 2022, 6:30 pm

போடி, ராசிங்காபுரம் துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் போடி மற்றும் ராசிங்காபுரம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, தேனி மின்வாரியச் செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...