தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேனி மாவட்டத்தில் நாளை பிளஸ் 1 பொதுத் தோ்வு: 15,531 போ் எழுதுகின்றனா்

தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(மே 10) தொடங்கும் பிளஸ் 1 பொதுத் தோ்வை 142 பள்ளிகளைச் சோ்ந்த 15,531 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(மே 10) தொடங்கும் பிளஸ் 1 பொதுத் தோ்வை 142 பள்ளிகளைச் சோ்ந்த 15,531 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு மே 10-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய கல்வி மாவட்டங்களில் 51 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதில், 142 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 8,033 மாணவா்கள், 7,498 மாணவிகள் என மொத்தம் 15,531 போ் தோ்வு எழுதுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.