புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மதுராபுரியில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், மதுராபுரி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 15) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிற

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம், மதுராபுரி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 15) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மதுராபுரி, லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுகிரஹா நகா், ரத்தினம் நகா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.