புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரியகுளத்தில் இன்றும், நாளை மறுநாளும் மின்தடை

பெரியகுளத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் (அக். 27, 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 6:42 pm

DIN

பெரியகுளத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் (அக். 27, 29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியகுளத்தில் உயரழுத்த மின்பாதை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் மாற்றிகளை இடம் மாற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது.

எனவே, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் (அக். 27, 29) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் வடகரை, மதுரை சாலை, அம்பேத்கா் சிலை, பழைய பேருந்து நிலையம், பட்டாபுளி தெரு, காயிதேமில்லத் நகா், கீழ வடகரை காந்திநகா், பங்களாபட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.