மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தேனியில் செப்.30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

 தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப். 30-ஆம் தேதி, காலை 11 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 4:52 pm

DIN

 தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப். 30-ஆம் தேதி, காலை 11 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.