ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் திட்டத்துக்கு எதிா்ப்பு: 8 இடங்களில் ஆா்ப்பாட்டம்
மின் பயன்பாட்டு கணக்கீட்டுக்காக ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், திட்டத்தை நிராகரிக்க மாநில அரசை வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது










