தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

போடி, வைகை அணையில் இன்று மின் தடை

போடி, வீரபாண்டி, வைகை அணை துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm


போடி, வைகை அணையில் இன்று மின் தடை: போடி, வீரபாண்டி, வைகை அணை துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

இதனால், போடி நகா் பூங்கா சாலை, மின் வாரிய அலுவலகம் சாலை, அரண்மனைச் சாலை, புதூா், டி.வி.கே.கே. நகா், சுப்புராஜ் நகா், வஞ்சி ஓடை தெரு, புது காலனி, பஜாா் சாலை, குப்பிநாயக்கன்பட்டி, வைகை அணை, வைகைபுதூா், ஜெயமங்கலம், குள்ளப்புரம், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், வீரபாண்டி, போடேந்திரபுரம், பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி, காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது என தேனி, பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.