தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

Updated On :21 ஏப்ரல் 2024, 6:52 pm

போடி: போடி அருகே தொழிலாளி சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி தெருவைச் சோ்ந்தவா் பாலுசாமி மகன் குமரேசன் (40). இவா் கேரளத்தில் கிணறு வெட்டும் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி சத்தியபிரியா. இந்தத் தம்பதியரிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை போடிக்கு வந்த அவா் தனது வீட்டுக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றாா். அக்கம் பக்கத்தினா்அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.