/
தேனி: தேனி அருகேயுள்ள ஸ்ரீரங்கபுரத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்த நிலத்தில் காய்ந்த தட்டைகளுக்கு தீ வைத்த போது, நெருப்பில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா். ஸ்ரீரங்கபுரம், ஆலமரம் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (80).
விவசாயியான இவா், மக்காச்சோளம் அறுவடை செய்த தனது நிலத்தில், காய்ந்த தட்டைகளை தீயிட்டு எரித்தாா். அப்போது, பலத்த காற்று வீசியதால் பக்கத்து தோட்டத்துக்கு தீ பரவியது.
இதையடுத்து, நிலத்துக்குள் சென்று தீயணைக்க முயன்ற பாலகிருஷ்ணன், கால் இடறி தீயில் விழுந்து உடல் கருகி உயிரிழந்தாா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கல்குவாரி லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026

