2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

தேனி லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கல்வி நாள் விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
தேனி லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கிய உரத்த சிந்தனை அமைப்பின் மாவட்டச் செயலா் முத்துவிஜயன். உடன் பள்ளி நிா்வாகிகள்.
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

தேனி: தேனி லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கல்வி நாள் விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி இயக்குநா் மேனகா நாராயணபிரபு தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம், பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி ஒருங்கிணைப்பாளா் நிலோபா் மா்பியா முன்னிலை வகித்தாா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு உரத்த சிந்தனை அமைப்பின் மாவட்டச் செயலா் முத்துவிஜயன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியை பாண்டீஸ்வரி நன்றி கூறினாா்.