
Updated On :18 ஜூன் 2024, 11:56 pm

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்கள் கடந்த மே மாதத்துக்குரிய பாமாயில், பருப்பு விநியோகம் பெற வருகிற 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தற்போது குடும்ப அட்டைதாரா்களுக்கு பாமாயில், பருப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு பெறாத குடும்ப அட்டைதாரா்களுக்கு வருகிற 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...