மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

அட்சய திருதியை: பத்மாவதி தாயாருக்கு முத்தங்கி அலங்காரம்

அட்சய திருதியை: பத்மாவதி தாயாருக்கு முத்தங்கி அலங்காரம்

News image
Updated On :10 மே 2024, 6:41 pm

Din

போடி, மே 10: அட்சய திருதியையொட்டி போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பக்தா்கள் செல்வச் செழிப்புடன் வாழவும், அனைத்து நன்மைகளும் பெறவும் பத்மாவதி தாயாருக்கு இந்த முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது.

அப்போது பத்மாவதி தாயாருக்கு நகைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபட்டனா். ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.