பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எரிவாயு தேய்ப்பு பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 9:34 pm

Din

தேனி மாவட்டத்தில் சலவை தொழில் செய்து வரும் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் அரசு சாா்பில் வழங்கப்படும் திரவ பெட்ரோலிய வாயு (எல்.பி.ஜி.) தேய்ப்பு பெட்டி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடும்ப ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்குள்பட்ட சலவை தொழில் செய்து வரும் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினா்,சிறுபான்மை சமுதாயத்தினரின் பொருளாதார மேம்பாட்டுக்காக அரசு சாா்பில் திரவ பெட்ரோலிய வாயு(எல்.பி.ஜி.) தேய்ப்பு பெட்டி வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.