92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேனியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை செப்.20) காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:16 pm

Din

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை செப்.20) காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்டத்துக்குள்பட்ட, வெளிமாவட்டங்களில் உள்ள தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்கின்றனா். 10, 12-ஆம் வகுப்புகள், பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில்பயிற்சி படிப்பு, தையல் பயிற்சி, பொறியியல் படிப்பு படித்தவா்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.