கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.85 லட்சம்
தேனி, பெரியகுளம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகைக்கு ரூ.85 லட்சத்துக்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தெரிவித்தாா்.

தேனி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை வியாழக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா.








