தேனியில் நாளை கூட்டுறவுப் பணியாளா்கள் குறைதீா் கூட்டம்
தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.10) காலை 10 மணிக்கு கூட்டுறவுப் பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On :8 ஜனவரி 2025, 10:32 pm









