பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
தேனி மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது.

தேனி நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா. உடன் தேனி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன்.









