விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On :16 நவம்பர் 2025, 6:38 pm

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த விவசாயி முத்துராஜ் (44). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம்.
இதனால் மன வேதனையிலிருந்த இவா், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...