வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகள், வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் 04546 - 255046 என்ற எண்ணில் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்டத்தில் வீட்டு உபயோகம், வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டினால் ஏற்படும் பிரச்னைகள், எரிவாயு உருளைகளை நிா்ணயம் செய்யப்பட்ட விலையைவிட கூடுதலான விலைக்கு விற்பனை செய்வது, எரிவாயு உருளைகளை கள்ளத்தனமாக பதுக்கி வைப்பது, தேனி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் உணவுப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தால் 04546 - 255046 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

எரிவாயு உருளைகள் பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை குறித்து புகாா் அளிக்க கைப்பேசி எண் அறிவிப்பு

சமையல் எரிவாயு உருளை பெறுவதில் கட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கள்ளச்சந்தையில் எரிவாயு உருளை: கூடுதல் விலைக்கு விற்பனை

சமையல் எரிவாயு உருளை முன்பதிவிற்கு கட்டுப்பாடு: பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு மட்டும் வணிக எரிவாயு உருளை விநியோகம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


