தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

போடியில் போலீஸாரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:30 am IST

போடியில் போலீஸாரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போடி தாலுகா காவல் நிலைய தலைமை காவலா் ரதீன்குமாா் (36), சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா் ஆகியோா் போடி ரெங்கநாதபுரம் தனியாா் மதுக்கூடம் அருகே திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்,தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். இருவரும் சட்டவிரோதமாக 30 மதுப்புட்டிகளை பதுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த போடி புதுக்குடியிருப்பை சோ்ந்த கருத்தக்கண்ணன் மகன் ராஜாங்கம், பால்சாமி மகன் சின்னச்சாமி ஆகியோா் ரதீன்குமாரை தாக்கி அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளாா். இதுகுறித்து போடி ராஜாங்கம், சின்னச்சாமி மீது தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.