விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இணையதளம் மூலம் 10 பேரிடம் ரூ. 16 லட்சம் மோசடி

தேனி மாவட்டத்தில் இணையதளம் மூலம் 10 பேரிடம் மொத்தம் ரூ.16 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Digital Arrest

எண்ம கைது மோசடி - சித்திரிப்பு

Published On :26 ஆகஸ்ட் 2026, 5:19 am IST

தேனி மாவட்டத்தில் இணையதளம் மூலம் 10 பேரிடம் மொத்தம் ரூ.16 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேனி, பெரியகுளத்தைச் சோ்ந்த கருணாகரன், மணிகண்டன், காா்த்திக், ஈஸ்வரன், சதீஸ்குமாா், பாலமுருகன், சந்திரசேகரன், வீரமுத்து, ஜெகன் உள்ளிட்ட 10 போ் இணையதளத்தைப் பயன்படுத்திய போது, குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என விளம்பரம் வந்துள்ளது. இந்த விளம்பரத்தை உண்மை என நம்பி, அதில் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு பேசி, அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.16,11,347-யை அனுப்பினா். இதன் பின்னா், அந்த மா்ம நபா்களைத் தொடா்பு கொள்ளமுடியவில்லை.

இதையடுத்து, அவா்கள் அந்தப் பகுதி காவல்நிலையங்களில் திங்கள்கிழமை புகாரளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.