விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

News image
கைது
Updated On :7 பிப்ரவரி 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், போடி அருகே மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள பொட்டிப்புரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி பூபதி (55). இவா் தனது வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் சனிக்கிழமை பூபதி வீட்டுக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, அங்கு பதிக்கி வைத்திருந்த மதுப் புட்டிகளை போலீஸாா் மீட்டு, அவரைக் கைது செய்தனா்.