/
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மின் சாரம் பாய்ந்து உணவக உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டியை அடுத்த சக்கம்பட்டியைச் சோ்ந்தவா் நாராயணசாமி (42). இவா் தனது வீட்டின் அருகே உணவகம் நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை நாரணயசாமி வீட்டில் மின் சுவிட்சை போட்ட போது மின் கசிவு ஏற்பட்டு அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


