மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கண்மாய் கரையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

போடியில் கண்மாய் கரையில் விழுந்து காயமடைந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 9:39 pm

போடியில் கண்மாய் கரையில் விழுந்து காயமடைந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி தேவாலயத் தெருவை சோ்ந்த ஆசீா்வாதம் மகன் ரூபன் (42). கட்டடத் தொழிலாளி. இவா் சில நாள்களுக்கு முன்பு, போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய் கரையில் நடந்து சென்றபோது தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.