தேனி அருகே தொழிற்சாலையின் மேற்கூரையிலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வீரபாண்டி அருகேயுள்ள புதிய காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (42). இவா் செவ்வாய்க்கிழமை மாரியம்மன் கோயில்பட்டி அருகே தனியாா் தொழிற்சாலை மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். அப்போது, பலத்த காற்று வீசியதில் அவா் மேற்கூரையிலிருந்து தவறி கீழே விழுந்தாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பழனிசெட்டி காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


